மிசிடசு குலியோ

மிசிடசு குலியோ
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பகாரிடே
பேரினம்:
மிசிடசு
இனம்:
மி. குலியோ
இருசொற் பெயரீடு
மிசிடசு குலியோ
ஹாமில்டன், 1822
வேறு பெயர்கள்
  • அசுபிடோபங்காரசு குலியோ
  • பங்கரசு அல்பிலேப்ரசு
  • பங்ரசு குலியோ
  • மேக்ரோனெசு குலியோ
  • பைமெலொடசு குலியோ
  • சூடோபக்ரசு குலியோ

மிசிடசு குலியோ (Mystus gulio), நீண்ட மீசை கெளுத்தி மீன் என்பது பகரிடே குடும்பத்தினைச் சார்ந்த கெளிறு மீனாகும். இதன் பொதுப் பெயர் இலத்தீன் சொல்லான "மிசுடாக்சு" என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் "மீசை" என்பதாகும். நீள் இரு உணர் இழை, மீசை எனப்படுகிறது.

இந்த மீன் இந்தியா, இலங்கை, பாக்கித்தான், நேபாளம் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.[1] இதனுடைய முதன்மையான வாழிடம் உப்பு நீராகும். இது நன்னீரிலும் வாழ்கிறது.[2]

உணவிற்காகப் பிடித்தல், செல்லப்பிராணி வர்த்தகம் மற்றும் வாழ்விட அழிவு காரணமாக இதனுடைய எண்ணிக்கை சமீப காலங்களில் குறைந்து வருவதாக அறியப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.planetcatfish.com/common/species.php?species_id=450
  2. "Mystus gulio summary page".

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசிடசு_குலியோ&oldid=4122804" இலிருந்து மீள்விக்கப்பட்டது