மிடாலம்
மிடாலம் (Midalam) என்பது தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கிள்ளியூர் வட்டார மிடாலம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமமாகும்.[1][2] இது அரபிக்கடலை எல்லையாகக் கொண்டுள்ளது. இது தென்னைமரங்கள் நிறைந்த பகுதியாகும். இது நாகர்கோவிலிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது.[3]
மிடாலம்
மிடாலந்துறை | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°12′22″N 77°12′58″E / 8.206°N 77.216°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 4 km2 (2 sq mi) |
ஏற்றம் | 37 m (121 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 8,625 |
• அடர்த்தி | 2,010/km2 (5,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
• மற்றவை | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அ.கு.எ. | 629 178 |
வாகனப் பதிவு | TN 75 |
பாலின விகிதம் | M 49.61% / F 50.39% |
எழுத்தறிவு | 89.20% |
நாணயம் | INR |
தொலைபேசிக் குறியீடு | 04651 |
இடது மற்றும் வலதுகை போக்குவரத்து | இடது |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ நாகர்கோவில்--->மிடாலம், கூகுள் மேப்ஸ்