மிண்டனாவோ பறக்கும் அணில்

மிண்டனாவோ பறக்கும் அணில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பெட்டினோமிசு
இனம்:
பெ. மைண்டானென்சிசு
இருசொற் பெயரீடு
பெ. மைண்டானென்சிசு
ராபோர், 1939[2]

மிண்டனாவோ பறக்கும் அணில் (Mindanao flying squirrel)(பெட்டினோமிசு மைண்டானென்சிசு) என்பது பிலிப்பீன்சு உள்ள ஒரு பொதுவான அணில் சிற்றினமாகும். மிண்டனாவோ பறக்கும் அணில் இரவாடுதல் வகையினைச் சார்ந்தது. இது மரங்களில் வாழும் தன்மையுடையது.

வாழிடம்

தொகு

மிண்டனாவோ பறக்கும் அணில் 500 - 1600 மீ உயரத்தில் உள்ள ஈரமான வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல முதன்மை காடுகளில் காணப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Chiozza, F. (2016). "Petinomys mindanensis". IUCN Red List of Threatened Species 2016: e.T136439A22241726. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T136439A22241726.en. https://www.iucnredlist.org/species/136439/22241726. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Chiozza, F (2008). "Petinomys mindanensis". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/136439/0. பார்த்த நாள்: 12 July 2011.