மிதாலி பாக்

மிதாலி பாக் (Mitali Bag) ஓர் இந்திய அரசியல்வாதியும், மேற்கு வங்காளத்தில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தின் அரம்பாக் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார்.[1][2] இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் உறுப்பினர் ஆவார். [1][3]

மிதாலி பாக்
இந்திய மக்களவை உறுப்பினர்-மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்அப்ரின் அலி
தொகுதிஅரம்பாக்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

2024 மக்களவைத் தேர்தலில், மிதாலி பாக் 712587 வாக்குகளைப் பெற்று பாஜகவின் அரூப் காந்தி திகரை தோற்கடித்தார்.[4][5]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  2. "Bag Mitali, All India Trinamool Congress Representative for Arambagh (SC), West Bengal". Times of India. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  3. "Bag Mitali, TMC Election Results LIVE: Latest Updates On Bag Mitali". NDTV. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  4. "Arambagh constituency Lok Sabha Election Results 2024". Bru Times News (in ஆங்கிலம்).
  5. "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024". results.eci.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதாலி_பாக்&oldid=4115899" இலிருந்து மீள்விக்கப்பட்டது