மிதுன் ஜித்

மிதுன் ஜித் (பிறப்பு: 1989, ஏப்ரல் 2) இந்தியத் தற்காப்புக் கலைஞர். கின்னசு உலக சாதனையையும் உலக வகையகத்தையும் ஒரே நேரத்தில் தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரே இந்தியர்.[1][2]

மிதுன் ஜித்
பிறந்தார்ஏப்ரல் 2, 1989 (1989-04-02) (அகவை 35)
வயநாடு
கேரளம், இந்தியா
குடியிருப்புகொச்சி, கேரளம், இந்தியா
நாட்டுரிமை இந்தியா
உயரம்1.75 m (5 அடி 9 அங்)
உடல் எடை86 கிலோகிராம்கள் (190 lb)
DivisionMiddleweight, Light Heavyweight
Styleகராத்தே, குத்துச்சண்டை, Muay Thai, மற்போர், Brazilian Jiu-Jitsu, யூடோ, காலுதைச்சண்டை அக்கிடோ, தைக்குவாண்டோ
StanceOrthodox
Rank     6th Dan Karate black belt in WFF
     4th dan black belt in Kenyu Ryu Karate
    1st- Degree Black belt in Shito ryu
    3rd- Degree Black belt in KAI
Years active1989–இற்றை
தொழில்Marine Engineer
Martial artist

மேற்கோள்கள் தொகு

  1. "Kicking his way to the Guinness". Saliha Nasline. IBN Live. Archived from the original on பிப்ரவரி 22, 2014. பார்க்கப்பட்ட நாள் July 31, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Fighting the Good Fight". Sooraj Rajmohan. 'The Hindu' Daily. பார்க்கப்பட்ட நாள் July 31, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதுன்_ஜித்&oldid=3567617" இலிருந்து மீள்விக்கப்பட்டது