மித்திரா (Mitra), இந்து சமயத்தின் 12 ஆதித்தர்களில் ஒருவர். இவர் காசியபர்-அதிதி தம்பதியருக்கு பிறந்த ஆதித்தர்களில் ஒருவர். இவர் நட்பு, உறுதி மொழிகள், காலைச் சூரியனுக்கு அதிபதி ஆவார்.[1] ரிக் வேதத்தில் மித்திர தேவனை அழைக்கும் போது வருண தேவனுடன் இணைத்து, மித்திர-வருணன் என்றே அழைக்கப்படுகிறார். வருணனை தனியாக அழைக்கும் போது வருணன் என்றே அழைக்கப்படுகிறார்.[2]

Mitra
ஆதித்தர்கள்-இல் ஒருவர்
மித்திர தேவனின் மரச்சிற்பம், தஜிகிஸ்தான்
தேவநாகரிमित्र
சமசுகிருதம்mitrá
வகைவருணன், ஆதித்தர்கள், தேவர்கள்
இடம்தேவலோகம்
மந்திரம்ஓம் மித்திராய நமஹ
ஆயுதம்வாள்
துணைஊர்வசி, ரேவதி
குழந்தைகள்ஊர்வசி மூலம் வசிட்டர் மற்றும் அகத்தியர்; ரேவதி மூலம் உத்சர்கா, அரிஷ்டா மற்றும் பிப்பலா

பிந்தைய வேத காலத்தில் மித்திர தேவனின் இருப்பு மறைக்கப்பட்டுள்ளது.[3]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Dumézil, Georges (1990). Mitra-Varuna: An essay on two Indo-European representations of sovereignty. Cambridge: Zone Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-942299-13-2.
  2. MacDonell, Arthur Anthony (1917). A Vedic Reader. Oxford University Press. pp. 78–83, 118–119, 134.
  3. Visuvalingam, Elizabeth-Chalier (1989). "Bhairava's royal Brahmanicide". Criminal Gods and Demon Devotees: Essays on the guardians of popular Hinduism. New York, NY: State University Press. p. 200.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்திரா&oldid=3754500" இலிருந்து மீள்விக்கப்பட்டது