மினகாசா இராணி சுண்டெலி
மினகாசா இராணி சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | கெரோமைசு
|
இனம்: | கெ. மினாகாசாசே
|
இருசொற் பெயரீடு | |
கெரோமைசு மினாகாசாசே (தாமசு, 1896) |
மினகாசா இராணி சுண்டெலி (Minahassa ranee mouse-கெரோமைசு மினாகாசாசே) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். இது சுலாவெசி தீவில் (இந்தோனேசியா) மட்டுமே காணப்படுகிறது. சுலவேசி தாழ் நிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இதன் இயற்கை வாழிடமாக பசுமையான வெப்பமண்டல தாழ் நில மழைக்காடுகள் உள்ளன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Dando, T. (2021). "Haeromys minahassae". IUCN Red List of Threatened Species 2021: e.T9631A22449576. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T9631A22449576.en. https://www.iucnredlist.org/species/9631/22449576. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ O., Thomas. "On mammals from Celebes, Borneo, and the Philippines recently received at the British Museum.". Ann. Mag. Mus. Nat. Hist. 77: 501-708.