மினிகாய் தீவு கலங்கரை விளக்கு
மினிகாய் தீவு கலங்கரை விளக்கு என்பது இந்தியத் தீவான மினிக்காய் தீவின் தென்முனையில் உள்ளது. இது பிரித்தானியர் இந்தியாவை ஆண்ட போது கட்டப்பட்டது. இது 49.5 மீட்டர் உயரமுள்ளது. இதன் விளக்கொளி 40 நாட்டிகல் மைல் தொலைவிற்கு தெரியும்.[2] இது செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இதன் மீது விளக்கு உள்ளது.[3]
கலங்கரை விளக்கம் | |
இந்தியா | |
அமைவிடம் | மினிகாய் தீவு, இலட்சத்தீவு, இந்தியா |
---|---|
ஆள்கூற்று | 8°16′10″N 73°01′34″E / 8.26933°N 73.02604°E |
கட்டப்பட்டது | 1885 |
தானியக்கம் | ஆம் |
கட்டுமானம் | மேன்சரி டவர் |
கோபுர வடிவம் | உருண்டை வடிவிலான கோபுரம், விளக்குகளுடன் |
குறியீடுகள்/அமைப்பு | வெள்ளைக் கோபுரம், சிவப்பு ஓடு |
உயரம் | 49.5 மீட்டர்கள் (162 அடி) |
குவிய உயரம் | 47 மீட்டர்கள் (154 அடி) |
செறிவு | Main – 400 W, 230 V மெட்டல் ஹேலைடு |
வீச்சு | 40 கடல் மைல்கள் (74 km) |
சிறப்பியல்புகள் | Fl W 15s. (0.66 + 14.34) |
Admiralty எண் | F0758 |
NGA எண் | 27468 |
ARLHS எண் | LAK-009[1] |
இந்த பகுதியில் பிரித்தானியரும், தீவின் வடக்குப் பகுதியில் உள்ளூர் மக்களும் வசித்து வந்தனர். இங்குள்ள விளக்கு 15 வினாடிகளுக்கு ஒரு முறை மின்னும்.[4] இந்த தீவு இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2008ஆம் ஆண்டில் தீவின் வடக்குப் பகுதியில் மற்றொரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.[2]
சான்றுகள்
தொகு- ↑ Rowlett, Russ. "Lighthouses of Lakshadweep (Laccadive, Amindivi, and Minicoy Islands)". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் February 8, 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ 2.0 2.1 "Light House: Minicoy". National Informatics Centre. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.
- ↑ "Lighthouses of Lakshadweep (Laccadive, Amindivi, and Minicoy Islands)". The University of North Carolina at Chapel Hill. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.
- ↑ "Around the island in 24 hours". The Hindu. 7 March 2014. http://www.thehindu.com/features/metroplus/travel/around-the-island-in-24-hours/article5761062.ece.