மின்பகுப்பாய்வு முறைகள்

மின்பகுப்பாய்வு முறைகள' என்பவை பகுப்பாய்வு வேதியியல் நுட்பங்களின் தொகுப்பாகும். இவை மின்வேதிக் கலத்தில் உள்ள பகுளியின் பொருண்மையைக் கலத்தின் [மின்னிலை (வோல்ட்கள்) அல்லது மின்னோட்டம் (ஆம்பியர்கள்) அல்லது இரண்டையும் அளந்து கண்டறியும் முறைகளாகும்.[1][2][3][4] இம்முறைகளைப் பலவகைகளாக கலத்தின் எந்த கூறுபாடு அளந்து கட்டுபடுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து பிரிக்கலாம். மூன்று முதன்மையான வகைகளாவன மின்னிலை அளவியல் (இதில் மின்முனைகளின் மின்னிலை வேறுபாடு அளக்கப்படுகிறது.), கூலம்பளவியல் (இதில் குறிப்பிட்ட நேரத்தில் பாயும் கல மின்னோட்டம் அளக்கப்படுகிறது), வோல்ட்டா அளவியல் (கல மின்னிலையை மாற்றியபடி மின்னோட்டம் இதில் அளக்கப்படுகிறதுl என்பனவாகும்).

மேற்கோள்கள்

தொகு
  1. Skoog, Douglas A.; Donald M. West; F. James Holler (1995-08-25). Fundamentals of Analytical Chemistry (7th ed.). Harcourt Brace College Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-005938-0.
  2. Kissinger, Peter; William R. Heineman (1996-01-23). Laboratory Techniques in Electroanalytical Chemistry, Second Edition, Revised and Expanded (2 ed.). CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-9445-1.
  3. Bard, Allen J.; Larry R. Faulkner (2000-12-18). Electrochemical Methods: Fundamentals and Applications (2 ed.). Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-04372-9.
  4. Zoski, Cynthia G. (2007-02-07). Handbook of Electrochemistry. Elsevier Science. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-51958-0.

நூல்தொகை

தொகு