மின்னுறுப்பு

(மின் உறுப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மின்னுறுப்பு என்பது மின் சுற்றை ஆராய உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட கணித மாதிரியாகும். சில பொதுவான மின்னுறுப்புகள்

டிரான்சிஸ்டர் - மின்கூறு
டிரான்சிஸ்டரின் செயல்பாட்டுக்கு ஈடான - மாதிரி மின்சுற்று

ஒரு மின்சுற்று செயல்படும் முறையை அறிய, அதில் உள்ள அனைத்து மின்கூறுகளையும், அதற்கு ஈடான மின்னுறுப்புகளுள்ள, மின்சுற்றாக மாற்ற வேண்டும்.

(எ-க): ஒரு மின்சுற்றில் டிரான்சிஸ்டர் மின்கூறின், செயல்பாட்டை அறிய அதற்கு ஈடான, மின்னுறுப்புகள் மட்டுமே உள்ள மாதிரி-மின்சுற்றை உருவாக்க வேண்டும்[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. Thomas, Roland E.; Rosa, Albert J.; Toussaint, Gregory J. (2016). The Analysis and Design of Linear Circuits (8 ed.). Wiley. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-23538-5. To distinguish between a device (the real thing) and its model (an approximate stand-in), we call the model a circuit element. Thus, a device is an article of hardware described in manufacturers' catalogs and parts specifications. An element is a model described in textbooks on circuit analysis.
  2. Umesh, Rai (2007). "Bond graph toolbox for handling complex variable". IET Control Theory and Applications 3 (5): 551 - 560. doi:10.1049/iet-cta.2007.0347. 
  3. Ljiljana Trajković, "Nonlinear circuits", The Electrical Engineering Handbook (Ed: Wai-Kai Chen), pp.75–77, Academic Press, 2005 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-170960-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்னுறுப்பு&oldid=4101911" இலிருந்து மீள்விக்கப்பட்டது