பினாங்கு மியூஸ் பிஐசிசி அடுக்ககம்
(மியூஸ் @ பிஐசிசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பினாங்கு மியூஸ் பிஐசிசி அடுக்ககம் (ஆங்கிலம்: Penang Muze @ PICC) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரில் உள்ள அடுக்ககம் ஆகும்.
பினாங்கு மியூஸ் பிஐசிசி அடுக்ககம் Penang Muze @ PICC | |
---|---|
மியூஸ் 'பி' வளாகம் (இடது புறம்) பிளாக் 'ஏ' வளாகம் (வலது புறம்) | |
பொதுவான தகவல்கள் | |
வகை | அடுக்ககம் |
முகவரி | பெர்சியாரான் மசூரி, 11950 பாயான் லெப்பாஸ், ஜார்ஜ் டவுன் பினாங்கு, மலேசியா |
நகரம் | ஜார்ஜ் டவுன், பினாங்கு |
நாடு | மலேசியா |
ஆள்கூற்று | 5°19′52″N 100°17′07″E / 5.331203°N 100.285291°E |
நிறைவுற்றது | 2023 |
உரிமையாளர் | அன்சா பண்புகள் குழு[1] |
உயரம் | |
கூரை | A: 181.5 m (595 அடி) B: 205.5 m (674 அடி)[2] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | A: 52 B: 58 |
தளப்பரப்பு | 1.3 ha (3.2 ஏக்கர்கள்)[1] |
பாயான் பாரு நகரத்தில் அமைந்துள்ள இந்த அடுக்ககம் பிளாக் ஏ (Block A) மற்றும் பிளாக் பி (Block B) என இரண்டு வானளாவிய கட்டிடங்களைக் கொண்டுள்ளது, அவை முறையே 52 மற்றும் 58 மாடிகள் கொண்டவை.[1]
பொது
தொகுபிளாக் பி, 205.5 m (674 அடி) மீ (674 ) உயரத்தில் உள்ளது. 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி ஜார்ஜ் டவுன் நகரத்தில், இந்தக் கட்டிட வளாகம் மூன்றாவது உயரமான வானளாவிய கட்டிடமாகத் திகழ்கிறது.[2]
இரண்டு அடுக்கங்களிலும் மொத்தம் 846 குடியிருப்புகள் உள்ளன.[3][4][5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Join in the live show on the Pulse of Penang". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ 2.0 2.1 "Developer treats media reps to evening of food and music". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ "Fusing Creativity + Consciousness". The Edge Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ "Hunza group aims to launch projects worth RM2.2bil". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ "Hunza launches MUZE show units in PICC". www.thesun.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.