மில்லார்டு எலி
மில்லார்டு எலி புதைப்படிவ காலம்:Recent | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | தாக்னோமைசு தாமசு, 1916
|
இனம்: | தா. மில்லார்டி
|
இருசொற் பெயரீடு | |
தாக்னோமைசு மில்லார்டி தாமசு, 1916 | |
மில்லார்டு எலி (Millard's Rat) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். இது தாக்னோமைசு பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும். இது சீனா, இந்தியா, லாவோஸ் மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Molur, S. (2016). "Dacnomys millardi". IUCN Red List of Threatened Species 2016: e.T6219A22466747. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T6219A22466747.en. https://www.iucnredlist.org/species/6219/22466747. பார்த்த நாள்: 14 November 2021.