மில்லி அல்-அமீன் பெண்களுக்கான கல்லூரி


மில்லி அல்-அமீன் மகளிர் கல்லூரி, என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள ஒரு இளங்கலை மகளிர் கல்லூரி ஆகும். கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன்[1] இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரி, கொல்கத்தாவில் உருவாக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட சிறுபான்மை சங்கமான அல் அமீன் கல்வி அமைப்பு மூலம் 1992 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நடத்தப்பட்டுவருகிறது.

மில்லி அல்-அமீன் மகளிர் கல்லூரி
வகைஇளங்கலை கல்லூரி
உருவாக்கம்1992; 32 ஆண்டுகளுக்கு முன்னர் (1992)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
அமைவிடம்
பெனியாபுகூர் சாலை, பெனியாபுகூர்
, , ,
700014
,
22°33′03″N 88°21′55″E / 22.5509199°N 88.3652278°E / 22.5509199; 88.3652278
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.millialameencollege.edu.in
படிமம்:Miili-al-ameen-college-women-logo.png
மில்லி அல்-அமீன் பெண்களுக்கான கல்லூரி is located in கொல்கத்தா
மில்லி அல்-அமீன் பெண்களுக்கான கல்லூரி
Location in கொல்கத்தா
மில்லி அல்-அமீன் பெண்களுக்கான கல்லூரி is located in இந்தியா
மில்லி அல்-அமீன் பெண்களுக்கான கல்லூரி
மில்லி அல்-அமீன் பெண்களுக்கான கல்லூரி (இந்தியா)

வரலாறு

தொகு

அரசு உதவி பெறும் இசுலாமிய சிறுபான்மையினர் கல்வி நிறுவனமான இது, அச்சமூகத்தின் சமூக-பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு உயர் கல்விக்கான அணுகலை வழங்குவதற்காக அமைக்கப்பட்டதே இக்கல்லூரியாகும். சிறந்த தொலைநோக்கு பார்வையாளரும், முதன்மையான கல்வியாளருமான மறைந்த டாக்டர் மும்தாஜ் அஹ்மத் கான் அவர்களால் நிறுவப்பட்ட அல்-அமீன் கல்வி அமைப்பின் பெயராலேயே இக்கல்லூரியும் பெயரிடப்பட்டுள்ளது.

துறைகள்

தொகு

கலை மற்றும் வணிகப்பிரிவு

தொகு
  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • உருது
  • இஸ்லாமிய வரலாறு மற்றும் கலாச்சாரம்
  • வரலாறு
  • நிலவியல்
  • அரசியல் அறிவியல்
  • கல்வி
  • வர்த்தகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Affiliated College of University of Calcutta". Archived from the original on 2012-02-18.