மில் எம்.ஐ-26
மில் எம்.ஐ-26 (Mil Mi-26) என்பது சோவியத் ஒன்றியம்/உருசியா இராணுவ போக்குவரத்து உலங்கு வானூர்தி. மக்கள் மற்றும் இராணுவ சேவையில் இது பாரியதும் ஆற்றல் மிக்க உலங்கு வானூர்தியாகும்.
விபரம் (எம்ஐ-26)
தொகுData from Jane's All The World's Aircraft 2003–2004[1]
பொதுவான அம்சங்கள்
- அணி: Five– 2 pilots, 1 navigator, 1 flight engineer, 1 flight technician
- கொள்ளளவு:
- 90 troops or 60 stretchers
- 20,000 kg cargo (44,090 lb)
- நீளம்: 40.025 m (131 ft 3¾ in) (rotors turning)
- சுழலியின் விட்டம்: 32.00 m (105 ft 0 in)
- உயரம்: 8.145 m (26 ft 8¾ in)
- டிஸ்க் பரப்பு: 804.25 m2 (8,656.8 ft²)
- வெற்று எடை: 28,200 kg (62,170 lb)
- ஏற்றப்பட்ட எடை: 49,600 kg (109,350 lb)
- பறப்புக்கு அதிகூடிய எடை : 56,000 kg (123,450 lb)
- சக்திமூலம்: 2 × Lotarev D-136 turboshafts, 8,500 kW (11,399 shp) each
செயல்திறன்
- கூடிய வேகம்: 295 km/h (159 kt, 183 mph)
- பயண வேகம் : 255 km/h (137 kt, 158 mph)
- வீச்சு: 1,920 km (1,036 nmi, 1,190 mi) (with auxiliary tanks)
- பறப்புயர்வு எல்லை: 4,600 m (15,100 ft)
உசாத்துணை
தொகு- ↑ Jackson 2003, pp. 393–394.
வெளி இணைப்புக்கள்
தொகு- Rostov Helicopter Plant பரணிடப்பட்டது 2016-03-17 at the வந்தவழி இயந்திரம்
- Aviation.ru – Mi-26 பரணிடப்பட்டது 2006-05-14 at the வந்தவழி இயந்திரம்
- Fas.org – Mi-26
- Walkaround Mi-26 Halo from Monino Museum, Russia
- Walkaround Mi-26 Halo from VAZ Technical Museum, Russia
- Walkaround Мi-26 from Kolomna, Russia
- Mi-26 Halo Heavy Lift Helicopter Images