மில் வி-12 (Mil V-12) என்பது இதுவரை உருவாக்கப்பட்ட உலங்கு வானூர்திகளில் பெரியதாகும்.[1]

வி-12
1971இல் மில் வி-12
வகை கனரக உயர்த்தி உலங்கு வானூர்தி
உற்பத்தியாளர் மில்
முதல் பயணம் (27 சூன் 1967 – வெற்றியற்ற பறப்பு) 10 சூலை 1968 – முதலாவது வெற்றிகரமான பறப்பு
தற்போதைய நிலை சோதனை, நீக்கம்
முக்கிய பயன்பாட்டாளர் சோவியத் ஒன்றியம்
தயாரிப்பு எண்ணிக்கை 2

விபரம் (வி-12)

தொகு

தரவு எடுக்கப்பட்டது: Mil's heavylift helicopters : Mi-6, Mi-10, V-12 and Mi-26,[1] Jane's All The World's Aircraft 1975-76[2]

பொது இயல்புகள்

  • குழு: 6 (விமானி, துணைவிமானி, பறப்பு பொறியியலாளர், மின்சார நிபுணர், வழிகாட்டி, செய்திப் பரிமாற்றம் இயக்குபவர்)
  • கொள்திறன்: 196 passengers
normal 20,000 kg (44,000 lb)
maximum 40,000 kg (88,000 lb)
  • நீளம்: 37 m (121 அடி 5 அங்)
  • இறக்கை விரிப்பு: 67 m (219 அடி 10 அங்) across rotors
  • உயரம்: 12.5 m (41 அடி 0 அங்)
  • வெற்றுப் பாரம்: 69,100 kg (152,339 lb)
  • மொத்தப் பாரம்: 97,000 kg (213,848 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 105,000 kg (231,485 lb)
  • Freight compartment: 28.15×4.4×4.4 மி (92.4×14×14 அடி)
  • சக்தித்தொகுதி: 4 × Soloviev D-25VF turboshaft engines, 4,800 kW (6,500 shp) each
  • முக்கிய சுழலி விட்டம்: 2× 35 m (114 அடி 10 அங்)

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: 260 km/h (162 mph; 140 kn)
  • செல்லும் வேகம்: 240 km/h (149 mph; 130 kn)
  • வரம்பு: 500 km (311 mi; 270 nmi)
  • பயண வரம்பு: 1,000 km (621 mi; 540 nmi)
  • உச்சவரம்பு 3,500 m (11,483 அடி)
  • Hovering ceiling in ground effect: 600 m (2,000 அடி)
  • Hovering ceiling out of ground effect: 10 m (33 அடி)

குறிப்புக்கள்

தொகு
  1. 1.0 1.1 Gordon, Yefim (2005). Mil's heavylift helicopters : Mi-6, Mi-10, V-12 and Mi-26. Red Star. Vol. 22 (2nd edition ed.). Hinckley: Midland Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85780-206-3. {{cite book}}: |edition= has extra text (help); Unknown parameter |coauthors= ignored (help)
  2. J W R Taylor, ed. (1975). Jane's All The World's Aircraft,1975-76. London: Macdonald & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-354-00521-9.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mil V-12
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்_வி-12&oldid=3606858" இலிருந்து மீள்விக்கப்பட்டது