மிஸ்ஸம்மா (2003 திரைப்படம்)

மிஸ்ஸம்மா (Missamma ) என்பது 2003 ஆம் ஆண்டு நீலகண்டா என்பவரால் எழுதப்பட்டு இயக்கப்பட்ட இந்திய தெலுங்கு மொழி திரைப்படமாகும். இப்படத்தில் சிவாஜி, லயா மற்றும் பூமிகா ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படம் சிறந்த திரைப்படம் உட்பட நான்கு நந்தி விருதுகளைப் பெற்றது.

நந்தகோபால், ஒரு திறமையான தொழிலாளியாவார். ஒரு வணிக நிறுவனத்தில் பணிபுரிகிறார். தனது பதவி உயர்விற்காக அவர் தனது முதலாளி மேக்னாவைக் கவர முயற்சிக்கிறார், ஆனால் அவரது வேலையை இழக்கிறார்-மேக்னா நந்த கோபாலுக்கு வை க்கும் சே தனையில் வெற்றி பெற்றால் அவரை பணியில் தக்க வைத்துக் கொள்வதாக உறுதியளிக்கிறார். பின்னர் இருவர் வாழ்க்கையும் என்ன ஆனது என்பதை மீதிக்கதைக் கூறுகிறது.

நடிகர்கள்

தொகு

இசை.

தொகு

படத்திற்கு வந்தேமாதரம் ஸ்ரீநிவாஸ் இசையமைத்துள்ளார்.[2]

விருதுகள்

தொகு

நந்தி விருதுகள்[3]

  • சிறந்த திரைப்படம்-கோல்டு-பி. சத்தியநாராயணன்
  • சிறந்த நடிகை-பூமிகா
  • சிறந்த திரைக்கதை-நீலகண்டா
  • சிறந்த பெண் பின்னணிக் கலைஞர்-சவிதா ரெட்டி (பூமிகா)

மறு ஆக்கங்கள்

தொகு

அசின். மற்றும் சே ரன் ஆகியோர் நடிப்பில இதே படத்தை தமிழில் மறு ஆக்கம் செய்யத் திட்டமிடப்பட்டது.[4] இது 2014 ஆம் ஆண்டில் கன்னடத்தில் நமஸ்தே மேடம் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Movie review: Missamma. Retrieved 2 October 2016.
  2. "Chords & Notes". The Hindu. 1 December 2003. பார்க்கப்பட்ட நாள் 31 January 2012.
  3. Nandi Awards 2003. Retrieved 2 October 2016.
  4. Narasimham, M.L. (2 June 2006). "A shot at multiplex audience?". தி இந்து இம் மூலத்தில் இருந்து 16 February 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216050642/http://www.hindu.com/fr/2006/06/02/stories/2006060201810400.htm. பார்த்த நாள்: 16 January 2013. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்ஸம்மா_(2003_திரைப்படம்)&oldid=4117183" இலிருந்து மீள்விக்கப்பட்டது