மிஹிர் கோஸ்வாமி
மிஹிர் கோஸ்வாமி (Mihir Goswami) மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் மேற்கு வங்க சட்டமன்றத்தில் 1996–2001 மற்றும் 2016–2021 ஆகிய காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். [1]
மிஹிர் கோஸ்வாமி | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், மேற்கு வங்காள சட்டமன்றம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |
தொகுதி
தொகுஅவர் கூச் பெகர் தக்சின் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2][3]
அரசியல் கட்சி
தொகுஇவர் பிளவுபடாத காங்கிரஸ் கட்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதே நேரத்தில் மம்தா பானர்ஜி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தார். 1996 ஆம் ஆண்டு கூச் பெகர் தக்சின் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். 1998 ஆம் ஆண்டு அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியில் சேர்ந்து 2020 ஆம் ஆண்டு வரை இருந்தார். அதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சிக்கு மாறினார்.[4][5]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "West Bengal 2016 MIHIR GOSWAMI (Winner) COOCHBEHAR DAKSHIN (COOCHBEHAR)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Mihir Goswami of AITC WINS the Cooch behar dakshin constituency West Bengal Assembly Election 2016". newsreporter.in. Archived from the original on 11 ஜூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "MIHIR GOSWAMI COOCH BEHAR DAKSHIN". ndtv.com. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.
- ↑ "Trinamool MLA Mihir Goswami resigns from party, joins BJP". The Hindu. 27 November 2020. https://www.thehindu.com/news/national/other-states/trinamool-mla-mihir-goswami-resigns-from-party-joins-bjp/article33194442.ece.
- ↑ "Winner and Runner up Candidate in Cooch-behar-dakshin assembly constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 1 June 2016.