மீனம்பாக்கம்

மீனம்பாக்கம் (ஆங்கிலம்:Meenambakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் இருந்த ஒரு பேரூராட்சி ஆகும். மீனம்பாக்கம் பேரூராட்சியை 2009-இல் சென்னை மாவட்டத்தின், ஆலந்தூர் வட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.[1] தற்போது மீனம்பாக்கம் சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.

இங்கு சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கு அமைந்துள்ளது. சென்னையிலிருந்து மீனம்பாக்கத்திற்கு புறநகர் இரயில், மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து வசதிகள் உள்ளது.

ஆதாரங்கள் தொகு

  1. More areas to come under Chennai Corporation
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனம்பாக்கம்&oldid=3637847" இலிருந்து மீள்விக்கப்பட்டது