மீன்சுருட்டி

ராமதுரை ராம்கி

மீன்சுருட்டி (Meensurutty), தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குண்டவெளி ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும். மீன்சுருட்டி கிராமம், ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இதன் அஞ்சல் சுட்டு எண் 612 903 ஆகும்.

மேற்கோள்கள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்சுருட்டி&oldid=3594329" இலிருந்து மீள்விக்கப்பட்டது