மீரா பென்

காந்தியவாதி

மீரா பென் (Mirabehn) என்று அறியப்படும் மேடலின் ஸ்லேட் (22.11.1892 – 20.07.1982) காந்தியடிகளின் சீடர்களுள் ஒருவரான ஆங்கிலேயப் பெண்மணி. இவரது தந்தை சர் எட்மண்ட் ஸ்லேடு இங்கிலாந்து கடற்படையில் அட்மிரல் பதவியில் இருந்தவர்.

மீரா பென் தன் 33 ஆவது வயதில் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமம் வந்து தங்கினார். ஆசிரம வாழ்க்கையில் முழுமூச்சுடன் ஈடுபட்டார். வார்தா ஆசிரமத்திலும் இவர் தங்கினார்[1].

காந்தியடிகள் மற்றும் மீராபென் குறித்து சுதிர் கக்கார் Mira and the Mahatma என்ற நூலை வெளியிட்டார்.[2]

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "சேவாகிராம் இணையதளச் செய்தி". Archived from the original on 2012-02-08. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 24, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தி இந்து நாளிதழின் Mira and the Mahatma- புத்தக மதிப்புரை". Archived from the original on 2010-12-04. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 24, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மீராபென்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_பென்&oldid=3567755" இலிருந்து மீள்விக்கப்பட்டது