மீரா லெப்பை லாபிர்
மீரா லெப்பை லாபிர் (பிறப்பு: ஏப்ரல் 1 1949), இலங்கை முஸ்லிம் எழுத்தாளர், யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு இலக்கிய ஆர்வலர்.
பெற்ற விருதுகள்
தொகு- தேச கீர்த்தி
- தேச சக்தி
உசாத்துணை
தொகு- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011