முகமது அசுலாம் கோலி

இந்திய அரசியல்வாதி

முகமது அசுலாம் கோலி (Mohammad Aslam Kohli) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சம்மு காசுமீர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஓர் அரசியல் தலைவராகவும் அறியப்படுகிறார். குச்சார் மற்றும் பகர்வால் தெரீக்-இ-இன்சாஃப் என்ற அமைப்பில் குச்சார் மற்றும் பகர்வால் இனக்குழுவினரின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவர் என்று கருதப்பட்டார். குச்சார் இன மக்ககளுக்கு மாநிலம் தழுவிய வேலை இடஒதுக்கீடுகளை அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடி பட்டியலின் கீழ் தொடர்வதை உறுதி செய்தல் மற்றும் தேசிய அளவிலான பழங்குடியினர் இனத்தில் அவர்களைச் சேர்த்தல் போன்ற இயக்கங்களில் பங்கேற்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். [1] [2] சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தின் சம்மு பகுதியில் இருந்து உள்நாட்டில் குடியேறியவர்களுக்காக வக்காலத்து வாங்கும் சம்மு குடியேறுபவர்கள் முன்னணியின் தலைவராகவும் இருந்தார். [3] [4]

மேற்கோள்கள்

தொகு
  1. Vijay Kumar Malla (7 April 2010), "Gujjars asks govt to exclude STs in inter district bill", Ground Report, ... Addressing a Press Conference the State President of Gujjar Tehreek Insaf Ch Mohammad Aslam Kohli today said that Gujjars of the State will forcefully opposed the controversial bill moved by the government banning state level recruitment in government jobs for STs ...
  2. "J&K Khana Badosh Gujjar, Bakerwal Tehreek-e-Insaaf support BJP bandh", WebIndia, 8 April 2010, ... Jammu and Kashmir Khana Badosh Gujjar and Bakerwal Tehreek-e-Insaaf (KBGBTeI) has supported the Jammu bandh ... In a statement issued today, president of the KBGBTeI Mohammad Aslam Kohli said the members of the community will oppose this bill ...
  3. "Migrants' group meets Governor", The Tribune, 8 Nov 2010, ... A deputation of the Jammu Migrants Front called on Governor NN Vohra at the Raj Bhavan here today and submitted a memorandum of demands ... led by the President of the front, Mohammad Aslam Kohli, included a provision for relief to Jammu migrants on the same scale as was applicable to the Kashmiri migrants and a provision for reservation of seats for their children ...
  4. "عوامی وفود کی گورنر سے ملاقات", Kashmir Uzma, 25 Feb 2010, ... جموں مائیگرینٹ فرنٹ کے صدر محمد اسلم کوہلی جو دیگر مانگیں گورنر کو پیش کیں ان میں راشن ...
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அசுலாம்_கோலி&oldid=3838568" இலிருந்து மீள்விக்கப்பட்டது