முகமது அலி ஹசன் அலி
பஹ்ரைன் நாட்டு அரசியல்வாதி
முகமது அலி ஹசன் அலி ( அரபு மொழி: محمد علي حسن علي ) ஓர் பஹ்ரைன் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பஹ்ரைன் நாட்டின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக உள்ளார். [1] [2]
முகமது அலி ஹசன் அலி | |
---|---|
பஹ்ரைன் உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 டிசம்பர் 2014 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சர், பஹ்ரைன் |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் கல்லூரி | பஹ்ரைன் பல்கலைக்கழகம், கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் |
இவர் 1983 ஆம் ஆண்டு பஹ்ரைன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். 1987 ஆம் ஆண்டில் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். பிறகு 1994 ஆம் ஆண்டு இதே பிரிவில் ஆய்வு பட்டமும் முடித்தார். [1]
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 "Mohamed Ali Hasan Ali". Consultative Council (Bahrain). Archived from the original on 4 June 2016. பார்க்கப்பட்ட நாள் 30 April 2016.
- ↑ "د. محمد علي: لا يمكن تحقيق أهداف التنمية المستدامة دون حماية البيئة من الملوثات والنفايات". Akhbar Al Khaleej (in Arabic). பார்க்கப்பட்ட நாள் 19 February 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)