முகமது சா (சையிது வம்சம்)
27வது தில்லி சுல்தான்
முகமது சா ( ஆ. 1434–1445 ) தில்லி சுல்தானகத்தை ஆண்ட சையிது வம்சத்தின் மூன்றாவது மன்னர் ஆவார்.
முகமது சா | |
---|---|
சுல்தான் | |
முகமது சா | |
27வது தில்லி சுல்தான் | |
ஆட்சிக்காலம் | 1434 – 1445 |
முன்னையவர் | முபாரக் சா |
பின்னையவர் | ஆலம் சா |
பிறப்பு | அறியப்படவில்லை தில்லி |
இறப்பு | 1445 |
அரசமரபு | சையிது வம்சம் |
மதம் | இசுலாம் |
வாழ்க்கை
தொகுஇவர் தனது மாமா முபாரக் சா என்பவருக்குப் பிறகு அரியணை ஏறினார். [1] முகமது சா மற்றும் அவருக்குப் பின் வந்த அவரது மகன் ஆலம் சா இருவரும் லௌதி வம்சத்தால் மாற்றப்பட்டனர். முகம்மது சா தனது ஆட்சியை பெரும்பாலும் வேட்டையாடுவதிலேயே கழித்தார். மேலும் இவர் அதிக மது அருந்தியதால் 1445 இல் இறந்தார். [2]
முகமது சாவின் கல்லறை புது தில்லியின் லோதி தோட்டங்களில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Jackson 2003, ப. 322.
- ↑ EB.
- Jackson, Peter (2003). The Delhi Sultanate : a political and military history (1st ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521543293.
- "Sayyid dynasty". Encyclopedia Britannica (in ஆங்கிலம்).