முகமது தாவூத் காத்ரி
இந்தியக் கைவினைஞர்
முகமது தாவூத் காத்ரி (Mohammed Dawood Khatri) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கைவினைஞர் ஆவார். தார் மாவட்டத்திலுள்ள பாக்கு நகரத்தில் 1974 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். பாக் நகரத்தின் பாரம்பரிய கைவினை கலையான பாக்கு அச்சகக் கலையில் இவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.[3] புடவைகள், ஆடை பொருட்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் போன்றவற்றில் இன்று இக்கலை அலங்கரிக்கிறது. 2012 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக முகமது தாவூத் காத்ரிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
முகமது தாவூத் காத்ரி Mohammed Dawood Khatri | |
---|---|
मोहम्मद दाऊद खत्री | |
தாய்மொழியில் பெயர் | मोहम्मद दाऊद खत्री |
பிறப்பு | 1 சனவரி 1974 பாக்கு, மத்தியப் பிரதேசம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | பாக்கு அச்சு |
பெற்றோர் | இசுமாயில் சுலைமான் காத்ரி செதூன் பி |
வாழ்க்கைத் துணை | ஆசுமா பீ |
பிள்ளைகள் | மொய்னுதீன் காத்ரி அப்துல்மதின் காத்ரி முகம்து சோகல் காத்ரி |
விருதுகள் | தேசிய விருது 2012[1] தேசிய சிறப்புத் தகுதி விருது 2007[2] |
விருதுகள்
தொகுதேசிய விருது 2012[4]
மாநில விருது 2011
தேசிய சிறப்புத் தகுதி விருது 2007
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 16 January 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 29 August 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Chari, Pushpa (20 October 2011). "The Bagh story…". The Hindu. http://thehindu.com/arts/crafts/the-bagh-story/article2554935.ece.
- ↑ "Bagh Print craftsman Shri Khatri and sculptor Shri Vishwakarma get national awards". www.visionmp.com. Archived from the original on 2017-01-18.