முகம்மது கபீருதீன்
இந்திய உருது மொழிக் கவிஞர்
அக்கீம் முகம்மது கபீருதீன் (Hakeem Muhammad Kabeeruddin) இந்தியாவைச் சேர்ந்த ஓர் உருது மொழி எழுத்தாளர் ஆவார்.[1] 1894 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி பிறந்தார். யுனானி மருத்துவத்தின் கல்வியாளராக திகழ்ந்தார்.[2][3][4] அல்-மசிக்கு என்ற மாதாந்திர இதழை நிறுவினார்.[5] தஃப்தார்-அல்-மசிக்கு நிறுவானத்தின் கீழ் இப்பத்திரிகை வெளியிடப்பட்டது.[6][7] உரூக் அப்சா என்ற பானத்தின் வாய்ப்பாடு இவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[8][9] 1976 ஆம் ஆண்டு சனவரி மாதம் 9 ஆம் நாளன்று முகம்மது கபீருதீன் காலமானார்.
அக்கீம் முகம்மது கபீருதீன் Hakeem Muhammad Kabeeruddin | |
---|---|
பிறப்பு | சேக்புரா, (முங்கேர் மாவட்டம்), பீகார் | ஏப்ரல் 13, 1894
இறப்பு | சனவரி 9, 1976 புது தில்லி | (அகவை 81)
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆயுர்வேத மற்றும் யுனானி திபியா கல்லூரி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அல்-மசிக்கு |
இயாமியா அம்தார்டு பல்கலைக்கழகம் வழங்கும் விருதுக்கு அக்கீம் அல்லாமா கபீருதீன் பன்னாட்டு விருது எனப் பெயரிட்டதன் மூலம் இவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Urdu Books of Hakeem Mohammad Kabiruddin". Rekhta (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
- ↑ "Hakim Kabiruddin and 'Daftar al-Masih| Ayush Next". ayushnext.ayush.gov.in. Archived from the original on 2022-08-07. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
- ↑ "9789698111502: Bayaz-e-Kabir - AbeBooks - Hakeem Kabeer-ud-Din: 9698111506". www.abebooks.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
- ↑ India, Press Trust of (2019-08-29). "PM to release special stamps on 12 unsung 'Rockstars of AYUSH'". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/pm-to-release-special-stamps-on-12-unsung-rockstars-of-ayush-119082900779_1.html.
- ↑ al-maseeh-shumara-number-003-hakeem-mohammad-kabiruddin-magazines.
- ↑ Ashraf, Md Umar (2019-02-05). "भारत में यूनानी चिकित्सा पद्धति को ज़िन्दा करने वाले हकीम मुहम्मद कबीरउद्दीन". Heritage Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
- ↑ "The fracturing of knowledge of Tibbi" (PDF).
- ↑ "In India, Rooh Afza lovers rejoice as the drink returns to shelves in time for Ramadan". Qrius. 2019-05-11. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
- ↑ "En India, amantes de Rooh Afza celebran su retorno justo a tiempo para Ramadán". Global Voices en Español (in ஸ்பானிஷ்). 2019-05-23. பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.
- ↑ "Jamia Hamdard Celebrates National Science Day". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-07.