முங்கேர் மாவட்டம்
முங்கேர் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் முங்கேரில் உள்ளது.[1].
முங்கேர் மாவட்டம் मुंगेर जिला ضلع مگیر | |
---|---|
முங்கேர்மாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | முங்கேர் கோட்டம் |
தலைமையகம் | முங்கேர் |
பரப்பு | 1,419.7 km2 (548.1 sq mi) |
மக்கட்தொகை | 1,359,054 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 957/km2 (2,480/sq mi) |
படிப்பறிவு | 73.30 per cent |
பாலின விகிதம் | 879 |
மக்களவைத்தொகுதிகள் | முங்கேர் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | தாராப்பூர், ஜமால்பூர் முங்கேர் |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1146 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
உட்பிரிவுகள்தொகு
- முங்கேர் சதார்
- கரக்பூர்
- தாராப்பூர்
பொருளாதாரம்தொகு
2006ஆம் ஆண்டில், மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுகிறது[2]
சான்றுகள்தொகு
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-09-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. ஏப்ரல் 5, 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது.
இணைப்புகள்தொகு
- மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2015-12-19 at the வந்தவழி இயந்திரம்