முகம்மது புகாரி
நைஜீரியாவின் முன்னாள் அதிபர்
முகம்மது புகாரி (Muhammadu Buhari, பிறப்பு: 17 டிசம்பர் 1942) நைஜீரியாவில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரும்,[4] முன்னாள் படையணித் தலைவரும் ஆவார். இவர் 1983 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவராக 1985 வரை பதவியில் இருந்துள்ளார்.[5][6]
முகம்மது புகாரி Muhammadu Buhari | |
---|---|
நைஜீரியாவின் அரசுத் தலைவர் தேர்ந்தெடுப்பு | |
பதவியில் 29 மே 2015 | |
Succeeding | குட்லக் ஜொனத்தன் |
7வது அரசுத் தலைவர் | |
பதவியில் 31 டிசம்பர் 1983 – 27 ஆகத்து 1985 | |
முன்னையவர் | சேகு சகாரி |
பின்னவர் | இப்ராகிம் பபங்கிடா |
வடகிழக்கு மாநில ஆளுநர் | |
பதவியில் ஆகத்து 1975 – மார்ச் 1976 | |
முன்னையவர் | மூசா உஸ்மான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 திசம்பர் 1942 தவுரா, கட்சினா மாநிலம், நைஜீரியா[1][2] |
தேசியம் | நைஜீரியர் |
அரசியல் கட்சி | அனைத்து முற்போக்குகள் காங்கிரசு |
துணைவர்கள் |
|
பிள்ளைகள் | சுலைகாத், பாத்திமா, மூசா, அதிசா, சஃபினாட்டு, ஆயிசா, அலீமா, யூசுப், சாரா, அமீனா |
முன்னாள் கல்லூரி |
|
இணையத்தளம் | thisisbuhari |
Military service | |
பற்றிணைப்பு | நைஜீரியா |
கிளை/சேவை | நைஜீரிய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1961-1985 |
தரம் | மேஜர் ஜெனரல் |
முகம்மது புகாரி 2003, 2007, 2011 அரசுத்தலைவர் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2014 டிசம்பரில் இவர் 2015 மார்ச் தேர்தலில் அனைத்து முற்போக்குகள் காங்கிரசு கட்சியின் சார்பாகப் போட்டியிடுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நடப்பு அரசுத்தலைவர் குட்லக் ஜொனத்தனை 2.5 மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Muhammadu Buhari Presidential Candidate". thisisbuhari.com. Archived from the original on 2018-10-15. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.
- ↑ 2.0 2.1 "Muhammad Buhari". Enyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.
- ↑ "Famous U.S. Army War College Alumni". Ranker.com. பார்க்கப்பட்ட நாள் 1 April 2015.
- ↑ Colin Freeman (March 31, 2015). "Muhammadu Buhari claims victory in Nigeria's presidential elections". The Telegraph. http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/nigeria/11507102/Muhammadu-Buhari-claims-victory-in-Nigerias-presidential-elections.html. பார்த்த நாள்: March 31, 2015.
- ↑ "Military Regime of Buhari and Idiagbon". பார்க்கப்பட்ட நாள் 12 September 2013.
- ↑ Max Siollun (October 2003). "Buhari and Idiagbon: A Missed Opportunity for Nigeria". http://www.dawodu.com/siollun3.htm. பார்த்த நாள்: 12 September 2013.