முகம்மத் ரிசா ஷா பஹ்லவி


முகமது ரேசா ஷா பகலவி (பாரசீக மொழி:محمد رضا شاه پهلوی) (அக்டோபர் 26, 1919 - சூலை 27, 1980), பகலவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும், ஈரான் நாட்டின் கடைசி அரசரும் ஆவார். 1979 ஆண்டில் நடைபெற்ற ஈரானியப் புரட்சியின் போது இவரது ஆட்சி வீழ்ந்தது.[1] அதனால் இவர் ஐக்கிய அமெரிக்காவில் அடைக்கலம் அடைந்து, 1980-இல் இறந்தார். பகலவி வம்சத்தை நிறுவிய இவரது தந்தை ரேசா ஷா பகலவி ஈரானை 1925 முதல் 1941 முடிய ஆண்டார்.

முகம்மத் ரேசா ஷா பகலவி
محمد رضا شاه پهلوی
முகமது ரேசா ஷா பகலவி
ஈரான் நாட்டின் பேரரசர்
ஆட்சிக்காலம்26 செப்டம்பர் 1941 – 11 பெப்ரவரி 1979 (37 ஆண்டுகள், 138 நாட்கள்)
முடிசூட்டுதல்26 அக்டோபர் 1967(1967-10-26) (அகவை 48)
பிறப்பு(1919-10-26)26 அக்டோபர் 1919
இறப்பு27 சூலை 1980(1980-07-27) (அகவை 60)
மரபுபகலவி வம்சம்

மேற்கோள்கள் தொகு

  1. Mohammad Reza Shah Pahlavi - SHAH OF IRAN
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மத்_ரிசா_ஷா_பஹ்லவி&oldid=2901780" இலிருந்து மீள்விக்கப்பட்டது