பகலவி வம்சம்
பகலவி வம்சம் (Pahlavi dynasty) (பாரசீக மொழி: دودمان پهلوی) ஈரான் நாட்டை 1925 முதல் 1979 முடிய ஆண்ட இறுதி அரச மரபாகும்.[2]
[3].
ஈரானிய மன்னர் அரசு کشور شاهنشاهی ایران Keshvar-e Shāhanshāhi-ye Irān | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1925–1979 | |||||||||
குறிக்கோள்: مرا داد فرمود و خود داور است "Marâ dâd farmoudo xod dâvar ast" "Justice He [God] bids me do, as He will judge me"[1] | |||||||||
நாட்டுப்பண்: سرود شاهنشاهی ایران Sorude Šâhanšâhiye Irân Imperial Salute of Iran | |||||||||
நிலை | பேரரசு | ||||||||
தலைநகரம் | தெகுரான் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீக மொழி | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
ஷா | |||||||||
• 1925–41 | ரேசா ஷா பகலவி | ||||||||
• 1941–79 | முகம்மத் ரிசா ஷா பஹ்லவி | ||||||||
தலைமை அமைச்சர் | |||||||||
• 1925–1926 (முதல்) | முகமது அலி பரூக்கி | ||||||||
• 1979 (இறுதி) | ஷபௌர் பக்தியார் | ||||||||
சட்டமன்றம் | மன்றங்கள் | ||||||||
• மேலவை | பிரபுக்கள் சபை (செனட்) | ||||||||
• கீழவை | குடிமக்கள் ஆலோசனை மன்றம் | ||||||||
வரலாற்று சகாப்தம் | 20-ஆம் நூற்றாண்டு | ||||||||
• தொடக்கம் | 15 டிசம்பர் 1925 | ||||||||
• ஈரானை ஆங்கிலோ – சோவியத் படைகள் ஆக்கிரமித்தல் | 25 ஆகஸ்டு – 17 செப்டம்பர் 1941 | ||||||||
• 1953 ஈரானிய ஆட்சி கவிழ்ப்பு திட்டம் தோல்வி அடைதல் | 19 ஆகஸ்டு 1953 | ||||||||
• வெண்மைப் புரட்சி | 26 சனவரி 1963 | ||||||||
11 பிப்ரவரி 1979 | |||||||||
நாணயம் | ஈரானிய ரியால் | ||||||||
|
1925-இல் ஈரான் நாட்டை ஆண்ட குவாஜர் வம்ச மன்னர் அகமது ஷா வீழ்த்தி பகலவி வம்சத்தை நிறுவியவர் ஈரானிய முன்னாள் இராணுவத் தலைவர் ரேசா ஷா பகலவி ஆவார். ரேசா ஷா பகலவி 1941 முடிய ஈரான் நாட்டின் மன்னராக விளங்கினார்.
இவருக்குப் பின் இவரது மகன் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி 1941-இல் ஆட்சிக்கு வந்தார். 1979-இல் இசுலாமிய சியா பிரிவு சமயத் தலைவரான ரூஃகூல்லா மூசவி கொமெய்னி தலைமையில் நடைபெற்ற ஈரானிய மக்கள் புரட்சியால், மன்னர் முகமது ரேசா ஷா பகலவி நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்கா நாட்டில் புகழிடம் அடைந்தார். இதன் மூலம் ஈரானில் 2,500 ஆண்டுகளாக நடைபெற்ற முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. [4]
இதிகாச புராணங்களில்
தொகுபண்டைய பாரசீகத்திலிருந்து பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு, தென் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் குடியேறிய பகலவி வம்சத்தினர்களான பகலவர்கள் குறித்தான செய்திகள் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மற்றும் மனுதரும சாஸ்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.
இதனையும் காண்க
தொகு- அகாமனிசியப் பேரரசு - கிமு 550 – கிமு 330
- பார்த்தியப் பேரரசு - கி மு 247 – கி பி 224
- செலூக்கியப் பேரரசு - கி.மு. 312 – கி.மு. 63
- சாசானியப் பேரரசு - கிபி 224 – 651
- உதுமானியப் பேரரசு - 1299 – 1500
- சபாவித்து வம்சம் - கிபி 1501 – 1736
- அப்சரித்து வம்சம் - கிபி - 1736 - 1796
- குவாஜர் வம்சம் - கிபி 1796–1925
மேற்கோள்கள்
தொகு- ↑ "Iranian Empire (Pahlavi dynasty): Imperial standards". பார்க்கப்பட்ட நாள் 2012-10-06.
- ↑ Pahlavi dynasty
- ↑ Pahlavi Dynasty
- ↑ "Iran marks Islamic Republic Day". Press TV. 1 April 2013 இம் மூலத்தில் இருந்து 22 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130922151735/http://www.presstv.com/detail/2013/04/01/295997/iran-marks-islamic-republic-day/. பார்த்த நாள்: 21 September 2013.