முகல்ராஜபுரம் குகைகள்

முகல்ராஜபுரம் குகைகள் இந்தியாவின் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் விஜயவாடா நகரில் அமைந்துள்ளது. குகையில் மூன்று ஆலயங்கள் உள்ளன.[2] இது நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்படும் இடங்களில் ஒன்றாகும்.[3]

முகல்ராஜபுரம் குகைகள்
குகைகளின் அமைப்பு
முகல்ராஜபுரம் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
முகல்ராஜபுரம் குகைகள் இன் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்
குகைகளின் அமைப்பு
அமைவிடம்விஜயவாடா, ஆந்திர பிரதேசம், இந்தியா
ஆள்கூறுகள்16°30′26″N 80°38′30″E / 16.50722°N 80.64167°E / 16.50722; 80.64167[1]
கண்டுபிடிப்புஐந்தாம் நூற்றாண்டு

இதில் ஐந்து குடவரைக் கோயில்கள் உள்ளன இவைகள் ஐந்தாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதாகும். நடராஜர், பிள்ளையார் முதலிய தெய்வ சிலைகள் நல்ல நிலமையில் உள்ளது. இரண்டாவது குகையில் தலைகீழாக தொங்கும் செயற்கையாக உருவாக்கப்பட்ட சன்னல் உள்ளது. முகல்ராஜபுரம் குகை கோயில் அர்த்தநாரீசுவரர்க்காக தென்னிந்தியாவில் கட்டப்பட்ட பழமையான ஆலயம் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Moghalrajapuram". WikiMapia. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.
  2. "Tourism in Andhra Pradesh". aptdc.gov.in. Andhra Pradesh Tourism Development Corporation. Archived from the original on 15 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Centrally Protected Monuments". Archeological Survey of India (in ஆங்கிலம்). Archived from the original on 26 June 2017. பார்க்கப்பட்ட நாள் 27 May 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகல்ராஜபுரம்_குகைகள்&oldid=3844028" இலிருந்து மீள்விக்கப்பட்டது