முகுல் பானர்ஜி
இந்திய அரசியல்வாதி
முகுல் பானர்ஜி (Mukul Banerjee)(7 திசம்பர் 1925 - 1991) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக புது தில்லியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு 1971ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] பானர்ஜி மரணம் 1991-ல் அறிவிக்கப்பட்டது.[4]
முகுல் பானர்ஜி Mukul Banerjee | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1971–1977 | |
முன்னையவர் | மனோகர் லால் சோந்தி] |
பின்னவர் | அடல் பிகாரி வாச்பாய் |
தொகுதி | புது தில்லி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகுல் முகர்ஜி 7 திசம்பர் 1925 வாரணாசி, இந்தியா |
இறப்பு | அண். 1991 |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பவானி பிரசாத் பானர்ஜி |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Women on the March. Smt. Mukul Banerjee for the Women's Front of All India Congress Committee. 1977. p. 35. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1976. p. 130. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
- ↑ Women parliamentarians in India. Published for Lok Sabha Secretariat by Surjeet Publications. 1993. p. 166. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
- ↑ Data India. Press Institute of India. பார்க்கப்பட்ட நாள் 11 March 2023.