முக்காலி என்பது மூன்று கால்கள் உள்ள இருக்கை ஆகும். இது வீட்டு உபயோகப் பொருட்களில் ஒன்றாகும். இது தற்போது அதிகம் பயன்படுத்தப் படுவதில்லை. பெரும்பாலான முக்காலிகள் மரத்தால் செய்யப்பட்டவையாக இருப்பினும் பித்தளை, வெள்ளி போன்ற உலோகங்களில் செய்யப்பட்ட முக்காலிகளும் உள்ளன. உலோகத்தால் செய்யப்பட்ட முக்காலிகள் விசேட காலங்களில் (பூசை, திருமணம்) தற்காலத்திலும் சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்காலி&oldid=2943663" இலிருந்து மீள்விக்கப்பட்டது