முக்குளோரோநைத்திரசோமெத்தேன்

வேதிச் சேர்மம்

முக்குளோரோநைத்திரசோமெத்தேன் (Trichloronitrosomethane) CCl3NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. நைத்திரசோ ஆல்கேனின் குளோரினேற்ற சேர்மமான இது ஆழ்ந்த நீலநிற நீர்மமாகவும் வலிமையான கண்ணீர் வரவழைக்கும் சேர்மமாகவும் காணப்படுகிறது. [1]

முக்குளோரோநைத்திரசோமெத்தேன்
Trichloronitrosomethane
பெயர்கள்
வேறு பெயர்கள்
தி.எல்-358
இனங்காட்டிகள்
3711-49-7
ChemSpider 69724
InChI
  • InChI=1S/CCl3NO/c2-1(3,4)5-6
    Key: WXWITNRAXGTELB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 77305
SMILES
  • C(N=O)(Cl)(Cl)Cl
பண்புகள்
CCl3NO
வாய்ப்பாட்டு எடை 148.37 g·mol−1
தோற்றம் ஆழ்ந்த நீலநிற நீர்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

பின்வரும் தயாரிப்பு முறைகளில் முக்குளோரோநைத்திரசோமெத்தேன் தயாரிக்கப்படுகிறது:[1][2]

  • முக்குளோரோ அசித்தைட்ரோ ஆக்சமிக் அமிலத்தை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தியும் தயாரிக்கலாம்.

வேதியியல் தொகு

முக்குளோரோநைத்திரசோமெத்தேன் நிலைப்புத்தன்மையற்ற ஒரு சேர்மமாகும். நைத்திரோசில் குளோரைடு, நைத்திரசன் ஆக்சைடுகள் மற்றும் குளோரோபிக்ரின் சேர்மங்களாக முக்குளோரோநைத்திரசோமெத்தேன் மெல்ல மெல்ல சிதைவடைகிறது. .[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Sartori, Mario (1939). The War Gases. http://www.sciencemadness.org/library/books/the_war_gases.pdf. 
  2. Sutcliffe, H. (September 1965). "The Synthesis of Trichloronitrosomethane". The Journal of Organic Chemistry 30 (9): 3221–3222. doi:10.1021/jo01020a516.