முக்கூடல் முத்துமாலை அம்பாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

முக்கூடல் ஶ்ரீமுத்துமாலை அம்பாள் கோயில் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

முக்கூடல் அருள்மிகு ஶ்ரீமுத்துமாலை அம்பாள் திருக்கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:முக்கூடல், சேரன்மகாதேவி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:ஆலங்குளம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:முத்துமாலை அம்பாள்
தாயார்:முத்துமாலை அம்பாள்
குளம்:தாமிரபரணி நதிக்கரை
சிறப்புத் திருவிழாக்கள்:ஆனிப்பெருந்திருவிழா 11 நாட்கள், ஆனிமாதம் கடைசி செவ்வாய் 10 ம் திருநாள், தைப்பூசம்
உற்சவர்:முத்துமாலை அம்பாள்
உற்சவர் தாயார்:முத்துமாலை அம்பாள்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் முத்துமாலையம்மன் சன்னதியும், ராமசாமி, விநாயகர், முருகன், சிவன், சரஸ்வதி, மஹாலெட்சுமி, தூர்கை, பைரவர், பெரியசாமி மற்றும் உபசன்னதிகளும் உள்ளன.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆனி மாதம் கொடைவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. தை மாதம் தைப்பூசம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.