முங்கோசு
முங்கோசு | |
---|---|
வரி கீரி, முங்கோசு முங்கோ | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | உர்வா
|
மாதிரி இனம் | |
முங்கோசு முங்கோ ஜிமெலின், 1788 | |
சிற்றினம் | |
| |
மு. முங்கோ பரம்பல் மு. கேம்பியன்சு பரம்பல் ஓரிடத்தன்மை |
முங்கோசு (Mungos) என்பது 1795ஆம் ஆண்டில் எட்டியென் ஜியோப்ராய் புனித-கிலேர் மற்றும் ப்ரெடெரிக் குவியர் ஆகியோரால் முன்மொழியப்பட்ட ஒரு கீரி பேரினமாகும்.[1]
இந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.[2]
படம் | பெயர் | பரவல் |
---|---|---|
வரி கீரி, மு. முங்கோ (ஜிமெலின், 1788)[3] | ||
காம்பிய கீரி, மு. காம்பியனசு (கில்பி, 1835)[4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Geoffroy, E. & Cuvier, F. (1795). "Mémoire sur une nouvelle division des Mammifères, et sur Ies principes qui doivent servir de base dans cette sorte de travail, lu à la société d'Histoire naturelle, le premier floréal de l'an troisième". In Millin; Noel & Warens (eds.). Magasin Encyclopédique : ou journal des sciences, des lettres et des arts. Vol. Tome second. Paris: I'lmprimerie du Magazin Encyclopédique. pp. 164–189.
- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Gmelin, J. F. (1788). "Viverra mungo". Caroli a Linné, Systema naturae per regna tria naturae, secundum classes, ordines, genera, species, cum characteribus, differentiis, synonymis, locis. Vol. I (13th aucta, reformata ed.). Lipsiae: Georg Emanuel Beer. pp. 84–85.
- ↑ Ogilby, W. (1835). "Descriptions of Mammalia and Birds from the Gambia". Proceedings of the Zoological Society of London Part III: 97–105. https://archive.org/details/proceedingsofgen34zool/page/102/mode/2up.