முட்டாள் கிளாத்தி

மீன் குடும்பம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Monacanthidae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

முட்டாள் கிளாத்தி (Filefish) என்பது மிதவெப்ப மண்டல, வெப்பமண்டல பகுதிகளில் உள்ள மாறுபட்ட ஒரு கடல் மீன் குடும்பம் ஆகும். இவை அத்திலாந்திக், பசிபிக், இந்தியப் பெருங்கடல்களில் வாழ்கின்றன. முட்டாள் கிளாத்தி கிளாத்தி, கோளமீன், டிரங்மீன் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது.

முட்டாள் கிளாத்தி
Stephanolepis hispidus
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Monacanthidae
Genera

See text

முட்டாள் கிளாத்தி மீன் குடும்பத்தில் 27 பேரினங்களில் சுமார் 102 சிற்றினங்கள் உள்ளன. ஆத்திரேலிய கடல் பகுதிகளில் இந்த குடும்பத்தில் பாதிக்கும் மேற்பட்டவையாக, 23 பேரினங்களும், 58 சிற்றினங்களும் காணப்படுகின்றன.[3]

இவற்றின் தட்டையான உடலும், கரடுமுரடான உப்புத்தாள் போன்ற தோலும் உள்ள காரணத்தால் இது filefish என்ற பொதுப் பெயரைப் பெற்றது.[யாரால்?] ஒரு காலத்தில் மரப்படகுகளை மெருகேற்ற முட்டாள் கிளாத்தி மீனின் உலர்ந்த தோல் பயன்படுத்தப்பட்டது.

விளக்கம்

தொகு
 
தைவானின் வடகிழக்கு கடற்கரை அருகே உள்ள கடற்கரை நீரில் ஒரு வகை முட்டாள் கிளாத்தி

கிளாத்தி மீன்களுடன் நெருங்கிய உறவினர் போல தோற்றமளிக்கும் முட்டாள் கிளாத்தி மீன்கள் சாய்செவ்வக வடிவிலான மீன்களாகும். இவற்றின் உடலில் அழகாக விரிவான வடிவங்களைக் கொண்டுள்ளன. முட்டாள் கிளாத்திகள் ஒப்பீட்டளவில் சிறிய மார்புத் துடுப்புகளையும், பிளவுபட்ட, விசிறி வடிவ வால் துடுப்புகளையும் கொண்டுள்ளன. மெல்லிய, உள்வாங்கக்கூடிய கிரீடம் போன்ற ஒரு துடுப்பு இதன் தலையில் உள்ளது. பொதுவாக இவற்றிற்கு இரண்டு முதுகுத் துடுப்புகள் இருந்தாலும், இரண்டாவது துடுப்பு வெகு சிறியதாக உள்ளது. முதல் துடுப்பை தேவைப்படும்போது நிமிர்த்த இயலும். இதிலிருந்தே, இதன் குடும்ப பெயரான Monacanthidae என்ற பெயர் இடப்பட்டது. கிரேக்க மொழியில் monos என்றால் "ஒன்று" என்றும், akantha என்றால் "முள்" என்றும் பொருள் ஆகும். சில இனங்களின் வால் அடிவாரத்தில் நிமிர்த்தக்கூடிய துடுப்புகளைக் கொண்டுள்ளன. முட்டாள் கிளாத்தி மீன்கள் குழாய் போன்ற நீண்ட வாயைக் கொண்டுள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. Bailly, N. (2015). "Monacanthidae Nardo, 1843". WoRMS. World Register of Marine Species. பார்க்கப்பட்ட நாள் 2016-01-12.
  2. Matsuura, K. (2014): Taxonomy and systematics of tetraodontiform fishes: a review focusing primarily on progress in the period from 1980 to 2014. Ichthyological Research, 62 (1): 72-113.
  3. Bray, D.J. (2012): Leatherjackets, MONACANTHIDAE, in Fishes of Australia, accessed 26 August 2014, http://www.fishesofaustralia.net.au/home/family/250 பரணிடப்பட்டது 2020-05-21 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்டாள்_கிளாத்தி&oldid=3457231" இலிருந்து மீள்விக்கப்பட்டது