முட் சூரியகாந்தி

ஒரு தாவர இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/எலியாந்தசு|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

முட் சூரியகாந்தி (Jerusalem artichoke) (Helianthus tuberosus), அல்லது சூரியக்கிழங்கு அல்லது sunchoke, அல்லது தரை ஆப்பிள் என்பது சூரியகாந்தி இனங்களில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டதாகும். இது காட்டுவகையாக வட அமெரிக்காவின் கிழக்கிலும் மேற்கிலும் வளர்கிறது.[2][3] இது மிதவெப்ப மண்டலங்களில் கிழங்குக்காகப் பயிரிடப்படுகிறது.[4]

முட் சூரியகாந்தி
பூக்களோடுள்ள தண்டு
Several knobby elongated light brown tubers in pot with water
முட் சூரியகாந்தி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): எலியாந்தசு
இனம்:
இருசொற் பெயரீடு
எல டியூபரோசசு
கார்ல் இலின்னேயசு
வேறு பெயர்கள் [1]
  • எலியாந்தசு எசுகுலென்டசு Warsz.
  • எலியாந்தசு செரோட்டினசு Tausch
  • எலியாந்தசு டோமென்டோசசு Michx.
  • எலியாந்தசு டியூபெரோசசு வகை. சப்கானசென்சு A.Gray

விவரிப்பு

தொகு

முட் சூரியகாந்தி ஒரு செடிவகை ஆண்டுத் தாவரமாகும். இது 1.5 மீ முதல் 3 மீ உயரம் வரை வளர்கிறது. இதன் தண்டின் மேற்பகுதியில் எதிரெதிராக இலைகள் அமைய அடிப்பகுதியில் அவை மாறிமாறி எதிராக அமைகின்றன .[5] இலைகள் முருடான மயிரிழைக் யாப்பைப் பெற்றுள்ளன. தண்டடியில் அமையும் பெரிய இலைகள் அகன்ற முட்டைவடிவத்தில் கூர்முனையுடன் 30செமீ நீளம் வரை அமைகின்றன. தண்டின் மேற்பகுதியில் உள்ளவை சிறியதாகவும் குறுகலாகவும் அமைகின்றன.[6]

பூக்கள் மஞ்சள் நிறத்திலான 5 முதல்10 செமீ விட்ட மஞ்சரியுடன் அமையும் , இதில் 10 முதல் 20 கதிர் பூவிதழ்களும் 60 அல்லது அதற்கும் மேற்பட்ட சிறுவட்டப் பூவிதழ்களும் அமைந்திருக்கும்.[6]

கிழங்குகள் 7.5 செமீ முதல் 10 செமீ வரை சீரற்ற நீளங்களிலும் 3 செமீ முதல் 5 செமீ வரையிலான தடிப்புகளிலும் அமையும். இது கிட்டதட்ட தோற்றத்தில் இஞ்சி வேர்த்தொகுதி வடிவில் இருக்கும். பச்சையாக உ ள்ளபோது முறுவலான நொறுக்கியல்பு யாப்பைப் பெற்றிருக்கும்மிவை நிறத்தில் வெளிர்பழுப்பு நிறத்தில் இருந்து, வெண்ணிறம், செந்நிறம், ஊதாவண்ணம் வரை மாறும்.[4][7]

உணவுப் பயன்பாடு

தொகு

அமெரிக்காவுக்கு ஐரோப்பியர்கள் வருமுன் தாயக அமெரிக்கர்கள் எச். டியூபெரோசசை உணவுக்காகப் பயிரிட்டனர். கிழங்குகள் நட்டுப் பல்லாண்டுகள் வரை நிலைத்துநிற்கின்றன. எனவே, இது நடுவண் வட அமெரிக்காவில் இருந்து அதன் கிழக்கு, மேற்கு வட்டாரங்களுக்கும் பரவியது.[சான்று தேவை] இதைய றிந்த முன்னோடி ஐரோப்பியக் குடியேறிகள் இதை ஐரோப்பாவுக்கு அனுப்பி அங்கே அறிமுகப்படுத்தினர். அங்கே இது வட்டார மயமாகி, மக்களிடம் பெயர்பெற்ற பயிராகியது. பிறகு இது வட அமெரிக்காவில் மெல்ல மெல்ல வழக்கிறந்தது; எனினும், 1990களிலும் 2000 கலிலும் மீண்டும் வணிகவியல் முயற்சிகளால் புத்துயிர் பெற்று விளங்கலானது.[6][8]

கிழங்கில் 2% புரதம் அமையும்; எண்ணெய் கிடையாது; மாவுப்பொருள் மிகவும் குறைவாகவே அமையும். இதில் இனுலின் எனும் கரிம நீரகவேற்று செறிவாக 8 முதல் 13% வரை அமையும்.[9]) இனுலின் என்பது மோனோசாக்கிரைடுப் பிரக்டோசுப் பலபடிகளில் ஒன்றாகும். கிழங்கை நெடுங்காலம் தேக்கும்போதும் இனுலின் பிரக்டோசின் பகுதியாக மாறிவிடும். பிரக்ட்டோசு இருப்பதால் கிழங்கு இனிப்பாக இருக்கும். பிரக்டோசொ சுக்ரோசை விட ஒன்றரை ம்டங்கு கூடுதல் இனிப்பானதாகும்.[8]

 
செருசலேம் முட் சூரியகாந்தி த் தண்டுகளை உண்ணும் குளவிகள்

இது நீரிழிவு நோய்க்கான நாட்டு மருந்தாகும்.[8] செருசலேம் முட் சூரியகாந்தி சுரக்குமினுலின் சுரப்பு வெப்பநிலைகளுக்கு ஏற்ப மாறுகிறது. வெப்ப மண்டலம் சாராத வட்டாரங்களில், வெதுவெத்ப்பான இடங்களைவிட பிற இடங்களில் குறைந்த இனுலினை உருவாக்குகிறது.[10]

பயிரிடலும் பயன்பாடும்

தொகு
 
தோட்டத்திலுள்ள இளஞ்செடிகள்
 
முட்சூரியகாந்திக் கிழங்குகள்
 
செருசலேம் முட் சூரியகாந்தி

மேற்கோள்கள்

தொகு
  1. The Plant List, Helianthus tuberosus L.
  2. வார்ப்புரு:BONAP
  3. 4.0 4.1 Purdue University Center for New Crops & Plants Products: Helianthus tuberosus
  4. Dickinson, T.; Metsger, D.; Bull, J.; & Dickinson, R. (2004) ROM Field Guide to Wildflowers of Ontario. Toronto:Royal Ontario Museum, p. 170.
  5. 6.0 6.1 6.2 Gibbons, Euell. 1962. Stalking the wild asparagus. David McKay, New York
  6. Huxley, Anthony Julian; Mark Griffiths; Margot Levy (1992). The New Royal Horticultural Society dictionary of gardening. இலண்டன்: Macmillan Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-333-47494-5. இணையக் கணினி நூலக மைய எண் 29360744.
  7. 8.0 8.1 8.2 Levetin, Estelle and Karen McMahon. Plants and Society: 231. Print. 2012.
  8. Brkljača, J.; Bodroža-Solarov, M.; Krulj, J.; Terzić, S.; Mikić, A.; Jeromela, A. Marjanović (2014). "Quantification of Inulin Content in Selected Accessions of Jerusalem Artichoke (Helianthus tuberosus L.)". Helia 37 (60). doi:10.1515/helia-2014-0009. 
  9. Puangbut. "Influence of planting date and temperature on inulin content in Jerusalem artichoke". Australian Journal of Crop Science: 1159–1165. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முட்_சூரியகாந்தி&oldid=3495429" இலிருந்து மீள்விக்கப்பட்டது