முண்டத்திக்கோடு ஊராட்சி
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தலப்பிள்ளி வட்டத்தில் முண்டட்திக்கோடு ஊராட்சி அமைந்துள்ளது. இது வடக்காஞ்சேரி மண்டலத்திற்கு உட்பட்டது. இது 23.37 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
சுற்றியுள்ள இடங்கள்
தொகு- கிழக்கு - வடக்காஞ்சேரி, தெற்குங்கரை ஊராட்சிகள்
- மேற்கு - அவணூர், வேலூர் ஊராட்சிகள்
- வடக்கு - எருமப்பெட்டி, வடக்காஞ்சேரி ஊராட்சிகள்
- தெற்கு - தெற்குங்கரை, முளங்குன்னத்துகாவு, அவணூர் ஊராட்சிகள்
வார்டுகள்
தொகு- புதுருத்தி பள்ளி
- புதுருத்தி சென்டர்
- புதுருத்தி கிழக்கு
- ஆர்யம்பாடம்
- திருத்திப்பறம்பு
- பார்ளிக்காடு பள்ளி
- பத்தாங்கல்லு
&மிணாலூர் பைபாஸ்
- குறாஞ்சேரி
- மிணாலூர்
- அத்தாணி
- அம்பலபுரம்
- மணக்குளம்
- பெரிங்கண்டுர்
- முண்டத்திக்கோடு தெற்கு
- முண்டத்திக்கோடு மேற்கு
- முண்டத்திக்கோடு கிழக்கு
விவரங்கள்
தொகுமாவட்டம் | திருச்சூர் |
மண்டலம் | வடக்காஞ்சேரி |
பரப்பளவு | 23.37 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 21,840 |
ஆண்கள் | 10,458 |
பெண்கள் | 11,382 |
மக்கள் அடர்த்தி | 934 |
பால் விகிதம் | 1088 |
கல்வியறிவு | 89.48 |
சான்றுகள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/mundathicodepanchayat பரணிடப்பட்டது 2012-01-21 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001