முண்டுகா சட்டமன்றத் தொகுதி

முண்டுகா சட்டமன்றத் தொகுதி, தில்லி சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது ஒரு பொதுத் தொகுதி.

பகுதிகள்தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் தில்லி மாநகராட்சியின் 38, 43 ஆகிய வார்டுகளின் பகுதிகளும், 44வது வார்டும், 48, 50 ஆகிய வார்டுகளின் பகுதிகளும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்தொகு

ஐந்தாவது சட்டமன்றம்தொகு

  • காலம் : 28 டிசம்பர் 2013 - 14 பிப்ரவரி 2014[2]
  • உறுப்பினர்: ராம்பீர் சோக்கீன் [2]
  • கட்சி: சுயேட்சை[2]
49 நாட்களுக்குப் பிறகு, பிப்ரவரி பதினைந்தாம் நாள் முதல் டெல்லியில் ஜனாதிபதியின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

ஆறாவது சட்டமன்றம்தொகு

  • காலம்: 2015 முதல்
சட்டமன்ற உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறுகிறது.

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - டெல்லி சட்டமன்றத்தின் இணையதளம்

மேலும் பார்க்கதொகு