முதலாம் விஜயபாகு
இலங்கையின் இடைக்கால மன்னன்
முதலாம் விஜயபாகு (Vijayabahu I) என்பவன் இலங்கை வரலாற்றின் (கி.பி. 1055 - 1110) இடைப்பட்ட காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன் என சூள வம்சம் நூல் குறிப்பிடுகிறது.
முதலாம் விஜயபாகு | |
---|---|
பொலன்னறுவை இராச்சியத்தின் மன்னன் | |
முதலாம் விஜயாபாகுவினால் பொறிக்கப்பட்டதாகக் கூறப்படும் எழுத்துக்கள் தமிழ் கல்வெட்டெழுத்துக்கள் | |
ஆட்சி | 1055–1110 |
முடிசூட்டு விழா | 1072/3 |
முன்னிருந்தவர் | ஏழாம் காசியப்பன் |
இரண்டாம் ஜெயபாகு | |
மனைவி |
|
மரபு | பொலன்னறுவை இராச்சியம் |
தந்தை | இரண்டாம் மொகலானா |
தாய் | இராணி லொகிதா |
பிறப்பு | 1039 ருகுண |
இறப்பு | 1110 பொலன்னறுவை |
தன் ஆட்சிக் காலம் முழுவதுமாகத் சோழருக்கெதிராகப் போர் தொடுத்த இவனால் சோழ மன்னர்கள் பலர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டனர் இத்தகைய காரணத்தினால் முதலாம் விஜயபாகு சிங்களவர்களால் போற்றப்பட்டான்.
உசாத்துணை
தொகு- க. தங்கேஸ்வரி (ப- 94) ஈழ மன்னன் குளக்கோட்டனின் சிறப்புமிக்க சமய,சமுதாயப் பணிகள்,(2003).