தாய்மொழி

(முதல் மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இக்கட்டுரை "முதல் மொழி" பற்றியது. தாய்லாந்து நாட்டின் முதல் மொழி பற்றி அறிய தாய் (மொழி) கட்டுரையைப் பார்க்க.[1][2][3]


தாய்மொழி (Mother Tongue) என்பதற்குப் பல விதமான வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன. மிகப் பரவலாகப் புழங்கிவரும் இச்சொல் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு சொல்லாகத் தோன்றினாலும், இதற்குச் சரியான வரைவிலக்கணம் கொடுப்பது எளிதானதல்ல.

ஒரு வரைவிலக்கணப்படி, சிறுவயதில் கற்கப்பட்டு, ஒருதலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்தப்படும் மொழியே தாய்மொழி எனப்படுகிறது. வேறு சில, சிறு வயதில் முதன்முதலாகக் கற்கும் மொழியே தாய்மொழி என்கின்றன. இன்றைய நிலையில் பல நாடுகளும், சமுதாயங்களும், நிறுவனங்களும் தங்களது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்பத் தாய்மொழி என்பதற்கு விளக்கம் கொடுக்கின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Bloomfield, Leonard. Language பரணிடப்பட்டது 17 சனவரி 2023 at the வந்தவழி இயந்திரம் பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1196-8
  2. Davies, Alan (2003). The Native Speaker: Myth and Reality. Multilingual Matters. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85359-622-1. Archived from the original on 17 January 2023. பார்க்கப்பட்ட நாள் 20 June 2015. [page needed]
  3. "Terri Hirst: The Importance of Maintaining a Childs First Language". bisnet.or.id. Archived from the original on 12 March 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்மொழி&oldid=4099444" இலிருந்து மீள்விக்கப்பட்டது