முதியார் கூந்தல்
முதியார் கூந்தல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Solanales
|
குடும்பம்: | Convolvulaceae
|
சிற்றினம்: | |
பேரினம்: | Merremia
|
இனம்: | M.tridentata
|
இருசொற் பெயரீடு | |
Merremia tridentata (L.) Hallier f. | |
வேறு பெயர்கள் | |
|
முதியார் கூந்தல் (Xenostegia tridentata, முதியார் கூந்தல்) என்பது கொவோலுலாசே குடும்ப, கொடித் தாவரமாகும். அம்பு முனை போன்ற இலையினைக் கொண்ட இத்தாவரம் 2 மீ வரை வளரக்கூடியது. மணல் தரையில் வளரும் இதன் இலை 5-10 செ.மீ நீளமும், 1 செ.மீ அகலமும் உடையது. இதன் பூக்கள் மஞ்சள் நிறமுடையன. இதனைக் கடற்கரை, பயிரிடும் பகுதிகள், தரிசு நிலங்கள், வீதியோரங்கள், காடுகளின் ஆரம்ப இடங்களில் காணலாம்.[1]
உசாத்துணை
தொகு- ↑ "Arrow-leaf Morning Glory". பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)