முத்தீஸ்வரர் ஆலயம், காஞ்சிபுரம்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ [[:காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (கருடேசம்)|காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (கருடேசம்)]] உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
முத்தீஸ்வரர் ஆலயம், இந்தியாவின், தமிழ்நாட்டின், காஞ்சிபுரம் நகரில், காந்தி சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறப்புவாய்ந்த இந்து சிவன் ஆலயமாகும் . சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் பல்லவரால் கட்டப்பட்டது, பல்லவர் காலத்திற்கு முன்பே கட்டப்பட்டு பல்லவர்களால் புதுப்பிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் உள்ளன.
வரலாறு தொகு
முன்காலத்தில் தொண்டைநாட்டில்(காஞ்சியில்) திருக்குறிப்புத் தொண்ட நாயனார் சிவனடியார்களுக்கு தொண்டுசெய்து வந்தார், தன் குலத்தொழிலாகிய சலவை தொழில் செய்து வந்தார்.இவரே இந்த கோவிலில் தெய்வமாக அருள்புரிகிறார்.
References தொகு
- G. Jouveau-Dubreuil (1994). Pallava Antiquities - 2 Vols.. Asian Educational Services. பக். 71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120605713.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120605718