முத்துக்கவுண்டனூர்

முத்துக்கவுண்டனூர்[1] கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள கிராமம் ஆகும். இக்கிராமம்தமிழ்நாட்டில்,பொள்ளாச்சி தாலுக்காவிற்கு உட்பட்டது.

தொழில்கள் தொகு

இம்மக்களின் முக்கியமான தொழில் விவசாயம், தென்னை, தக்காளி மற்றும் மற்ற காய்கறிகள் பெருமளவில் பயிரிடப்படுகின்றன.

கோயில்கள் தொகு

முத்துமலைமுருகன் கோயிலும் மேலும் பல கோயில்கள் உள்ளன.

காலநிலை தொகு

இக்கிராமம் பாலக்காட்டு கணவாயை ஒட்டி அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் இதமான காலநிலையே நிலவுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்துக்கவுண்டனூர்&oldid=3533118" இலிருந்து மீள்விக்கப்பட்டது