முத்துச் சிப்பி (திரைப்படம்)
(முத்துச் சிப்பி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முத்துச் சிப்பி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
முத்துச் சிப்பி | |
---|---|
இயக்கம் | எம். கிருஷ்ணன் |
தயாரிப்பு | பி. எல். மோகன்ராம் மோகன் புரொடக்ஷன்ஸ் |
இசை | எஸ். எம். எஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | செப்டம்பர் 6, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 3990 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |