முத்து எங்கள் சொத்து

ஜி. என். இரங்கராஜன் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

முத்து எங்கள் சொத்து 1983ஆம் ஆண்டில் ஜி. ஆர். ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பிரபு, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

முத்து எங்கள் சொத்து
ஒலித்தட்டு அட்டைப்படம்
இயக்கம்ஜி. என். ரங்கராஜன்
தயாரிப்புஜி. என். ரங்கராஜன்
திரைக்கதைஜி. என். ரங்கராஜன்
இசைஇளையராஜா
நடிப்புபிரபு
ராதா
ஒளிப்பதிவுடி. டி. பிரசாத்
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
கலையகம்குமார வேலு பிலிம்சு
வெளியீடு1983 (1983)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Muthu Engal Sothu Vinyl LP Records". ebay. பார்க்கப்பட்ட நாள் 2015-09-27. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_எங்கள்_சொத்து&oldid=3712330" இலிருந்து மீள்விக்கப்பட்டது