முத்தெடுத்தல் (தமிழர் தொழிற்கலை)

முத்தெடுத்தல் என்பது நீண்ட காலமாக தமிழர்கள் செய்துவரும் தொழில்களில் ஒன்றாகும். மூச்சடக்கி முத்தெடுத்தல் அல்லது முத்துக் குளித்தல் என்பது இடர்கள் நிறைந்த ஒரு கலையாகும். முத்திருக்கும் இடங்கள் பற்றியும், முத்துக்களின் வகைகள் பற்றியும், மூச்சடக்கி முத்தெடுத்தல் பற்றியும் விரிவான அறிவு தமிழர் மரபவழி அறிவில் உண்டும். இது தொடர்பாக தமிழ் இலக்கியங்களிலும் விரிவான பதிவுகள் காணப்படுகின்றன.[1]

இந்தியாவில் தூத்துக்குடியிலும், இலங்கையில் சிலாபம் மற்றும் மன்னார் வளைகுடாப் பகுதிகளிலும் முத்தெடுத்தலில் ஈடுபடுவர்.

முத்துக்குளித்துறையின் அழிவு

தொகு

சூழலியல் மாசு அடைவதால் சிப்பிகளில் முத்துக்கள் வளர்வது மிகவும் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வாளர் உதயனப் பிள்ளை தெரிவிக்கிறார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. ஜோ டி குருஸின் நாவல்களில் மீனவ வாழ்வியல்
  2. "முத்துக்குளித்துறை". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-10-14.

வெளி இணைப்புகள்

தொகு