முத்தையன்கட்டுக்குளம்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

முத்தையன்கட்டுக்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஒட்டுசுட்டானுக்கு வடமேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

முத்தையன்கட்டுக்குளம்
Muthuiyankaddukulam
கிராமம்
முத்தையன்கட்டுக்குளம் is located in இலங்கை
முத்தையன்கட்டுக்குளம்
முத்தையன்கட்டுக்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°13′N 80°38′E / 9.217°N 80.633°E / 9.217; 80.633
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2024.

மேலும் காண்க தொகு

முத்துஐயன்கட்டு குளம்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தையன்கட்டுக்குளம்&oldid=3886683" இலிருந்து மீள்விக்கப்பட்டது