முனையக் கணு

தொலைத்தொடர்பில், முனையக் கணு (terminal) என்பது தொலைத்தொடர்புப் பிணையத்தின் இறுதியில் அமைந்துள்ள கருவிகளாகும். இவை ஒரு தொலைத்தொடர்புப் பிணைப்பை முடிவுறச் செய்கின்றன. பிணையத்தில் இக்கருவிகள் மூலமே குறிப்பலைகள் நுழையவும் வெளியேறவும் இயலும். பொதுவாக பயனருடன் இடைமுகம் கொண்டிருக்கும்.

பிணைய முனையக் கணுக்கள் பிணையத்தின் விளிம்புகளில் உள்ளவை ஆகும்.

சில எடுத்துக்காட்டுகள்:

சில நேரங்களில் சிக்கலான கருவிகளும் தொலைத்தொடர்பு முனையங்களாகக் கருதப்படும்; காட்டாக:

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=முனையக்_கணு&oldid=1639434" இலிருந்து மீள்விக்கப்பட்டது